- இன்சுலின் – இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
- அட்ரினலின் – பயம் சார்ந்த உணர்வுகள் மற்றும் இதயத் துடிப்பினை கட்டுப்படுத்துகிறது.
- தைராக்சின் – எலும்பு மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு உதவுகிறது.
- பாராதார்மோன் – இரத்தத்தின் கால்சியத்தை நிலைநிறுத்துகிறது.
- புரோலாக்டின் – பால் சுரப்பியில், பால் சுரத்தலை ஊக்குவிக்கிறது.
- ஆக்ஸிடோசின் – குழந்தை பிறப்பின்போது கருப்பையை சுருங்கச் செய்கிறது.
- புரோஜெஸ்டிரான் – கருப்பை வளர்ச்சிக்கு கர்ப்ப காலம் முழுவதும் பயன்படுகிறது.
- ஈஸ்ட்ரோஜன் – பெண்ணின் மாதவிடாய் சுழற்சியில் பங்கேற்கிறது. பெண்மைத் தன்மைக்கு காரணமாகிறது.
- டெஸ்ட்ரோஜன் – ஆணின் விந்து உற்பத்திக்குப் பயன்படுகிறது; ஆணின் விடலைப் பருவ மாற்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இந்தியாவில் நீதித்துறை உள்ளது; ஆனால் அது இந்தியாவின் நீதித்துறையாக இல்லை
- கருநாடகத்தில் ‘திராவிட சங்கம்’ உதயம்
- கல்லிலே கலைவண்ணம் கண்ட பல்லவர்
- சம்புவராயர்களின் ஆட்சியில் தொண்டை மண்டலத்தின் இயற்கை அரண்கள்
- மறப்பது மனிதனின் இயல்பு; நினைவுபடுத்துவது வரலாற்றின் கடமை
- ஹரிஜனங்கள்
- ஜனநாயகத்தை இராமராஜ்யமாக்குகிறார்கள்
- ‘அம்மா’ பெயரில் அரசியல் சரணாகதி
- 21 மொழிகளில் பெரியார் எழுத்து பேச்சுகள்
- சந்திரபோஸ் முடிவெய்தினார்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பொது மருத்துவம்