(1901-1960)

-2010  

தொடக்கக் காலத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களுள் ஒருவர். இதுவரை எழுதப்பட்டு, வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுள் இவர் சரியாக அடையாளம் காட்டப்படாமல், முகமற்றுப் போயிருந்தார். அம்மையார் 115 நாவல்கள் எழுதியவர். அக்கால சமூகப் பிரச்சினைகளைத் தம் நாவல்களுள் பேசியவர். இவருக்கு இதழாசிரியர், சுதந்தரப் போராட்ட வீராங்கனை, இசையரசி, சமூக சேவகி என்று மேலும் பல பரிமாணங்கள் உண்டு. தமிழ்ப் பெண் வாசகர் வட்டத்தையும், தமிழ்ப் பெண் எழுத்தாளர் வட்டத்தையும், பெண் இசைக்கலைஞர்களையும் உருவாக்கிய சாதனையாளர். தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் மட்டுமல்ல, இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்று நூல்களிலும். இனி எழுதப்பட வேண்டிய இந்தியப் பெண் வரலாறுகளிலும் கட்டாயமாக இவர் தனித்து அடையாளம் காட்டப்பட வேண்டிய சிறப்பிற்குரியவர்.

ஜகன்மோகினி காரியாலயம் வெளியிட்டவை

நாவல்கள்

1. அபராதி : இரண்டாம் பதிப்பு,

2. அமுதமொழி: 1944

3. அமைதியின் அஸ்திவாரம்:

4. ஆண்டவனின் அருள்: 1948

5. உளுத்த இதயம்: 1951

6. இன்பஜோதி:

7. க்ருபா மந்திர்: 1951

8. கடமையின் எல்லை:

9. கலா நிலையம்: நான்காம் பதிப்பு,

10. கான கலா:

11. கிழக்கு வெளுத்தது: 1958

12. குணக்குன்று: 1953

13. குலதனம் அல்லது பஜனாம்ருதம் :

14. கோபாலரத்னம்: நான்காம் பதிப்பு,

15. சந்தோஷ மலர்: 1940

16. சாந்தியின் சிகரம்:

17. சுதந்திரப் பறவை:

18. தபால் விநோதம்: இரண்டாம் பதிப்பு, 1952

19. தியாகக் கொடி:

20. தூய உள்ளம்:

21. தெய்வீக ஒளி: 1947, 1953

22. தைரிய லட்சுமி:

23. நம்பிக்கைப் பாலம்:

24. நளினசேகரன்:

25. நியாயமழை:

26. பிரபஞ்ச லீலை:

27. ப்ரேமாச்சரமம்:

28. பவித்திரப் பதுமை:

29. பாதாஞ்சலி: 1951

30. பிரதிக்ஞை:

31. பிரார்த்தனை: இரண்டாம் பதிப்பு,

32. புதுமைக்கோயில்: 1953

33. புனிதபவனம்:

34. மகிழ்ச்சி உதயம்:

35. மதுரகீதம்: நான்காம் பதிப்பு

36. மலர்ந்த இதழ்:

37. மனச்சாட்சி:

38. ராதாமணி:

39. ரோஜாமலர்:

40. வத்ஸகுமார்: ஐந்தாம் பதிப்பு, 1947

41. வாத்ஸ்ல்யம் அல்லது வாக்குத்தத்தம்: இரண்டாம் பதிப்பு, 1942

42. வாழ்க்கையின் நாதம் அல்லது வானக்குயில்: நான்காம் பதிப்பு,

43. வீரவஸந்தா அல்லது சுயேட்சையின் பரிபவம்: ஆறாம் பதிப்பு,

44. வெற்றிப் பரிசு: 1950

45. வைதேகி:

46. ஸாரமதி:

47. ஜீவநாடி:

2. சிறுகதைத் தொகுப்புக்கள்

48. பக்ஷமாலிகா: ஐந்தாம் பதிப்பு, 1947

49. பெண் தர்மம்: 1946

3. நாடகங்கள்

50. அருணோதயம்: 1950

51. இந்திர மோஹனா: 1951

52. கருணை உள்ளம் அல்லது அன்பின் எதிரொலி: 1955

4. ஆண்டு மலர்

53. ஜகன்மோகினி: (30வது ஆண்டு மலர்) 1953

5. பிற நூல்கள்

54. பக்திவில்லியின் ஸ்ரீ ஆண்டாள் சந்திரகலா மாலை: 1955

55. தென்னாட்டுக் கல்யாண முறைகள்: 1956

Pin It