நாள்: 25.11.2010 மாலை 6 மணி

இடம்: பி.டி.தியாகராயர் அரங்கம், ஜி.என்.சாலை, தியாகராயர் நகர், சென்னை (கண்ணதாசன் சிலை எதிரில்)

தலைமை: பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் (தலைவர் த.மு.மு.க.)

வரவேற்புரை: ஜனாப். J.சீனி முஹம்மது

கருத்துரை:

தோழர் ஆர் நல்லகண்ணு (சி.பி.ஐ.)

திரு.கோ.முத்துக்கிருஷ்ணன் (மூத்த வழக்குரைஞர் சென்னை உயர்நீதிமன்றம்)

அருட்திரு சேவியர் அருள்ராஜ் (கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம்)

திரு. பாரதி கிருஷ்ணகுமார் (இயக்குனர் – எழுத்தாளர்)

புதுவை கோ.சுகுமாரன் (மக்கள் உரிமை கூட்டமைப்பு)

நன்றியுரை: ஜனாப். முஹம்மது அபூபக்கர்

நிகழ்ச்சி அமைப்பு: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தென்சென்னை மாவட்டம்)

தொடர்புக்கு: 9710391138, 9841632184

Pin It