தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு

2009-ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசுப் போட்டி - அறிவிப்பு

----------------------------------------------------------------------------------------------------------

சிறந்த தமிழ்-இலக்கியப் படைப்புகளுக்கான கீழ்க்காணும் பரிசுகளைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 2009ஆம் ஆண்டுக்குரிய பரிசுகளுக்கான பரிசீலனைக்கு நூல்கள் , குறுந்தகடுகளை வரவேற்கிறோம்.

ஒவ்வொரு புத்தகமும் நான்கு படிகள் அனுப்பவேண்டும்.

பரிசுபெறாத நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.

குறுந்தகடுகள் சிடி அல்லது டிவிடி வடிவில் இரண்டு படிகள் அனுப்ப வேண்டும்.

ஒருவரே எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. முடிவுகள் பத்திரிகைகளில் வெளியாகும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

படைப்புகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் : 30-04-2010

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1.நாவலாசிரியர் கு.சின்னப்பபாரதி பெற்றோர் நினைவுப்பரிசு : சிறந்த நாவலுக்கு : ரூ.5,000

2.புதுமைப்பித்தன் நினைவுப்பரிசு :  --------------                   சிறந்த சிறுகதை நூலுக்கு : ரூ.4,000

3.குன்றக்குடி அடிகளார் நினைவுப்பரிசு:   தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கு : ரூ.4,000

4.அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப்பரிசு:சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கு : ரூ.2,500

5.தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நினைவுப்பரிசு: சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு: ரூ.2,000

6.அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு : -----------            சிறந்த கவிதை நூலுக்கு: ரூ2,000

7.த.மு.எ.க..ச.-விருது சிறந்தஇரு குறும்படங்கள், இருஆவணப்படங்களுக்குத் தலா: ரூ2,500

8.அமரர் சு.சமுத்திரம் நினைவுப்பரிசு:ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒருபடைப்புக்கு: ரூ10,000

(எண்:8க்குரிய பரிசு மட்டும் கவிதை,கதை,கட்டுரை,நாவல்,ஆய்வு எதுவாகவும் இருக்கலாம்)

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனுப்பவேண்டிய முகவரி :

மாநிலப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 28ஃ21, வரதராஜபுரம் பிரதான சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அறிவிப்புத் தந்தவர் : நா.முத்துநிலவன், மாநிலத் துணைத்தலைவர் - தமுஎகச.,

மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.       cell : +91 94431-93293

 

Pin It