இறந்தும்
இருந்து மறந்தும்
விட்டு விலகியும்
வேற்றை நாடியும்
கணவன்கள் போனாலும்
வாழ்ந்து காட்டி விடுகிறார்கள்

- பொன்.குமார்

Pin It