பிறசொல்       தமிழ்ச்சொல்

அர்ப்பணம்    படையல்

அலங்காரம்   அணி, அழகு, புனைவு, சுவடிப்பு

அலட்சியம்    பொருட்படுத்தாமை

அலுவா (அல்வா)      தேங்கூழ்

அவகாசம்      ஓய்வு

அவசரம்         பரபரப்பு, விரைநிலை

அவசியம்       தேவை, வேண்டியது

அவஸ்தை      நிலை, வேதனை, பாடு

அவதாரம்      தோற்றரவு

அவதி துன்பம்

அவயவம்       உறுப்பு

அவரோகணம்          அமரோசை

அவிநாசி        புக்கொளியூர்

அற்பம்           சிறிது, இழிவு

அற்புதம்         இறும்பூது, வியப்பு, புதுமை

அனந்தம்        அளவற்றது

அனந்தன்       ஈறிலி

அனாமத்        பெயரிலி

அனாவசியம் வேண்டாதது, தேவையின்மை

அனுக்கிரகம் அருள்

அனுபந்தம்    துணைக்கட்டு

அனுபவம்      பட்டறிவு, நுகர்ச்சி, துய்ப்பு

அனுபோகம்  நுகர்ச்சி

அனுஷ்டி        கைக்கொள்

அன்னசத்திரம்          சோற்றுமடம், ஊட்டுப்புரை, சத்திரம்

அன்னமயகோசம்     உணவியலுறை

அஷ்டோத்திர அர்ச்சனை    நூற்றெட்டு வழிபாடு

அக்ஷயன்       கேடிலி

அக்ஷரம்         எழுத்து

ஆகாசம்         வானம், விசும்பு

ஆகாமியகர்மம்         எதிர்கால வினை

ஆகாய விமானம்      வானூர்தி

ஆகாரம்         உணவு

ஆகுலம்          ஆரவாரம்

ஆக்கிராணம் மோப்பு

ஆக்ஞை         கட்டளை, புருவிடை

ஆங்காரம் (அகங்காரம்)      செருக்கு

ஆங்கிலம்       தமிழ்

Adviser           அறிவுரைஞர், முதுகண்ணர்

Advisory         அறிவுரைக்குழு

Advocate       பரிந்துபேசு, வழக்குரைஞர்

Aerial             அந்தரக் கம்பி

Aerodrome    வானூர்தி நிலையம்

Asthetic          கவினியல்

Affair               கருமச்செய்தி, இடையாட்டம்

Affidavit           சூளுறவெழுத்தீடு

Affiliate            இணை, உறவுபடுத்து

Affirmative     உடன்பாட்டு (வினை)

Affricate          மெல்லுரசி

After                பின்பு

Aftergrowth    மறுவிளைச்சல்

Again             மறுபடியும்

Against          எதிராக

Age                அகவை, ஊழி

Agency          முகவாண்மை

Agenda          நிகழ்ச்சிக்குறிப்பு

Agent              செய்வோன், முகவர், வினைமுதல்

Agglutinative   கொளுவுநிலை

Aggression    தாக்கல்

Agony             மனநோவு

Aggrement or Concord        உடன்பாடு, இசைவு

Agriculture     உழவு, பயிர்த்தொழில்

Ahead            முன்

Aid                 உதவி

Aim               நோக்கம்

Air                 காற்று

Air-conditioned    செந்தண நிலைப்பாடு

Airforce         வானப்படை

Alarm            கூக்குரல்

Alcohol         சாறாயம், மது

Alices          அல்லது, மறுபெயர்

Alien            அயல், ஏதிலா, கூட்டு

Alike            ஒக்க

All                எல்லாம்

Allege         சாட்டு, சாட்டிக்கூறும்

Allegory      உவமை நாடகம்

Alliance      நேசக்கூட்டு, நேச இணைப்பு

('முதன்மொழி' ஏப்ரல் 2010 இதழில் வெளியான தொகுப்பு)

Pin It