அதிகமாக டி.வி பார்ப்பது, சரியான தூக்கமின்மை, அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்வது போன்ற காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது. குறைந்தது ஆறு மணி நேரமாவது நன்றாக தூங்குங்கள். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கண்களுக்கு குளுமை தரும் வெள்ளரித் துண்டுகளை கண்களில் வைத்து, 10 நிமிடங்கள் படுங்கள். அதிக தண்ணீர் அருந்துங்கள்.

Pin It