தேவையான பொருட்கள்: இறால் மீனைத் தோல் நீக்கிச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மிளகாய் வற்றல், தேங்காய், சீரகம் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து, நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 5 கரண்டி எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.
இறால் மீன் - 250 கிராம்
மிளகாய் வற்றல் - 6
மஞ்சள் பொடி - அரைத் தேக்கரண்டி
சீரகம் - 3 தேக்கரண்டி
தேங்காய் - 3 சில்
சின்ன வெங்காயம் - 25
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் சிவந்தவுடன், அரைத்த மசாலா, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்க வேண்டும். அத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலினையும் போட்டு நன்கு கிளறி வேக விட வேண்டும். சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறால் மீன் நன்கு வெந்து, குழம்பு கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: மீன்