இரஷ்யன்: நாங்க -48 டிகிரி குளிர்லே வாழ்கிறோம். நாங்க தான் திறமைசாலிகள்.

ஆப்ரிக்கன்: நாங்க 48 டிகிரி வெயில்லே வாழ்கிறோம். நாங்கதான் திறமைசாலிகள்.

தமிழன்: நாங்க 48 விஜய் படம் பார்த்தபின்னாடியும் உயிர் வாழ்றோம். கொய்யாலே, யார்கிட்டே...

Pin It