"ஹலோ மேனேஜர் சாரா? பலராமன்னு ஒருத்தர் உங்க ஆபீஸ்ல வேலை பார்க்கறாரா சார்?"

"ம்.....ம்.... இருக்கார்.... வேலை பார்க்கறாரான்னு எனக்குத் தெரியாது சார்!"

-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி

Pin It