(போரில் புறமுதுகிட்டு ஓடி வரும்போது)

அமைச்சர் : "மன்னா! நாட்டை நெருங்கிவிட்டோம்! "

மன்னன் : "அப்படியே நகர்வலம் போவது போல ஆக்டிங் கொடுப்போமா?"

-வைகை ஆறுமுகம்

Pin It