ருந்தாலும் எதிர்கட்சிக் காரங்க பண்றது ரொம்ப டூ-மச்

 

ஏன் என்ன ஆச்சு?

 

மும்பை எக்ஸ்பிரஸ் படம் சரியா ஓடலைனு ரயில்வே அமைச்சரை டிஸ்மிஸ் பண்ணனும்னு ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்களே !

Pin It