‘ஸ்ட்ரெச் மார்க்’ தொல்லைக்கு அருமருந்தாக வந்துள்ளது ‘அரோமா ஆயில்’. மூலிகை மற்றும் சாறுகளால் தயாராகும் அரோமா எண்ணெயை கீறல் வடுக்களின்மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை வீதம் பிரசவத்திற்கு முன்பான மூன்று மாதங்களும், பின்பு மூன்று மாதங்களும் என ஆறு மாதம் தொடர்ந்து இதைச் செய்தால் ஸ்ட்ரெச் மார்க் முற்றிலுமாக நீங்கிவிடும். இதுதவிர, பிரசவ வடுக்களை நீக்க சில உடற்பயிற்சிகளும் உள்ளன. அவற்றை தொடர்ந்து செய்தாலும் பலன் உண்டு. இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- அக்னிபாத் - இராணுவத்தை காவி மயமாக்கும் ஆர்.எஸ்.எஸ்சின் சதித் திட்டம்
- சாம்ராஜ்ஜியங்களின் சரிவும் கடைசி மன்னர்களும் - கட்டியக்காரன்
- ஒன்றிய மோடி அரசே, 'அக்னிபத்’ திட்டத்தைக் கைவிடு!
- "இன்னொரு நான்" நூல் அறிமுகம் ஒரு பார்வை
- வெற்றி பெற வேண்டும் யஸ்வந்த் சின்கா!
- கற்றுக் கொள்ள வேண்டும் கர்நாடகம்
- “இந்து” மதமல்ல, அது கூட்டுத் திரட்சி!
- அவர்களும் நாமும்
- போலீஸ்காரார் பட்ஜெட்!
- கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 25, 2022 இதழ் மின்னூல் வடிவில்...