சென்னை லயோலா கல்லூரி அருகில் அய்க்கஃப் வளாகத்தில் 22.10.2011 அன்று பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் அணு உலைகளின் அச்சங்களைப் பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கக்கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில், பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர்கள் குழுவைச் சார்ந்த மருத்துவர் ரமேஷ் அவர்களின் உரை.

 

பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர்கள் குழுவைச் சார்ந்த மருத்துவர் புகழேந்தி அவர்கள் அணுஉலைகளினால் உண்டாகும் தீங்குகளை விளக்குகிறார்.

பத்திரிக்கையாளர் ஞாநி, அணு உலைகள் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்கிறார்.

வலையேற்றம்: குலுக்கை

Pin It