சென்னையில் செப்டம்பர் 8, சனி மாலை 4 மணிக்கு கூடுவோம்.
தியாகராய நகர், முத்துரங்கன் சாலை.
அனைத்து ஜனநாயக சக்திகளும், கட்சிகளும், இயக்கங்களும் பங்கேற்கும் பொதுக்கூட்டம்!
ஜனநாயகத்தினை காத்திட, அடக்குமுறையினை உடைத்திட குடும்பத்துடன் வாருங்கள்!
திருமுருகன் காந்தியை விடுதலை செய்!
- மே பதினேழு இயக்கம்