சிரியாவிலுள்ள வளங்களை கொள்ளை அடிப்பது யார் என்ற வல்லரசு நாடுகளின் போட்டியால் அப்பாவி சிரிய பொதுமக்கள் மீது இனப்படுகொலையை அமெரிக்க மற்றும் ரஷ்ய படைகள் நடத்தி வருகிறது. இதனை கண்டித்து வரும் ஞாயிறு மாலை 4மணிக்கு சென்னை பல்லாவரம் பேருந்து நிறுத்தம் அம்பேத்கர் சிலை அருகில் மே17 இயக்கம் ஒன்றுகூடலை நடத்துகிறது.
மனிதத்தை நேசிக்கும் அனைவரையும் சிரிய மக்களின் மீது நிகழும் இனப்படுகொலையை கண்டிக்க அழைக்கிறோம்.
உலகில் எந்த தேசிய இனத்திற்கு அடி பட்டாலும் "தமிழினத்துக்கு" வலிக்கும்!
"அமெரிக்க - ரஷ்ய அதிகாரப் பசிக்காக " அப்பாவி மக்களை கொன்றொழிக்கும் மனித விரோத தாக்குதல்களை எதிர்த்து குரல் கொடுப்போம்!
வாருங்கள்!
நாள் : 04 மார்ச் 2018
கிழமை : ஞாயிறு
நேரம் : மாலை 4 மணி
இடம் : அம்பேத்கர் சிலை அருகில் - பல்லாவரம் பேருந்து நிலையம், சென்னை.