12.03.2016 சனிக்கிழமை, மாலை 5.30 மணி

யாளி ரெசிடென்சி அரங்கு, பிரப் சாலை, ஈராடு

தலைமை : வழக்கறிஞர் சிதம்பரன் கி.
தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்,
ஈரோடு மாவட்டம்

சிறப்புரை:

'மதவெறியும் ஜனநாயக உரிமைகளும்'
வழக்கறிஞர் பெ.தமயந்தி
ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர விடியல் பெண்கள் மையம், சேலம்


'இந்துத்துவாவும் பெண்களின் உரிமைகளும்'
திருமதி. சிவகாமி
அமைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல் மன்றம், திருப்பூர்

நன்றியுரை : சி.கதிர்வேல்
மக்கள் சிவில் உரிமைக் கழகம், ஈரோடு

அனைவரும் வருக


மக்கள் சிவில் உரிமைக் கழகம்
ஈரோடு மாவட்டம்

தொடர்புக்கு: 94433 07681 99420 55370

Pin It