ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனத்திற்காகவும் ஐநா முன்றலில் தீக்குளித்து இறந்த முருகதாசன் நினைவு நாளான பிப்.12 ல் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது ஆண்டாக சென்னை ஐநா அலுவலகம் முற்றுகை.

* ஐநா உறுதி செய்துள்ள பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை அமல்படுத்து

* தமிழீழப் பகுதியை தன்னாட்சி பிரேதேசமாக உடனே அறிவி.

* பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை இடைக்கால நிர்வாக சபையை அமை.

* தமிழீழத்திலிருந்து சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேற்று.

முருகதாசன் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிணைவோம்!!

இடம் : யுனிசெப் அலுவலகம், கஸ்தூரிபாய் நகர், அடையார், சென்னை

நாள்: 12-2-2015, காலை 10 மணி

may17 unicef 600

Pin It