புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு முரண்களரி படைப்பகத்தின் நடத்தும் முனைவர் மணிகோ.பன்னீர்செல்வத்தின் “அம்பேத்கரைப் பாடிய பாரதிதாசன்” நூல் வெளியீட்டு விழா ஏப்ரல் 29ஆம் நாள் திங்கள்கிழமை (29-04-2013) மாலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் (107 பாந்தியன் சாலை கன்னிமாரா நூலகம் எதிரில்) நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சி நிரல்

அறிமுகவுரை - யாழினி முனுசாமி

தலைமை - பேரா. ஆ. ஏகாம்பரம் (இலக்கியத்துறை- சென்னைப் பல்கலைக்கழகம்)

நூல் வெளியீடுபவர் - கவிஞர் தணிகைச்செல்வன்

முதல் பிரதி பெற்றுக் கொள்பவர் - திரைப்படக் கலைஞர் விக்னேசு

வாழ்த்துரை - மருத்துவர் சு. அன்பழகன் - இரா.பெருமாள்சாமி (நூலகர்- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)

கருத்துரை - எழுத்தாளர் வே.எழிலரசு - பேரா. பெ.அணணாதுரை -கவிஞர் யாழன்ஆதி - தோழர் பாசுகர்

ஏற்புரை - பேரா.மணிகோ.பன்னீ்ர்செல்வம்

தொகுப்புரை - தோழர் ஜெ.ஆனந்தி ( இளநிலை சட்ட மாணவர்)

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

- யாழினி முனுசாமி

Pin It