விடுதலைவெளி 2 - கட்டுக்கள் தளர்த்தி இயல்பாய்த் துளிர்க்க ஒரு கொண்டாட்டப் பயணம்

சென்ற ஆண்டு  மூணாறு பயணத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு கொடைக்கானலில் - கருந்திணைக் குடும்பங்களின் ஆடல், பாடல், கலைத்திறன் வெளிப்பாடுகள்

பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றுள்ள - ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ள குடும்பங்களிலும், இன்றும் ஆதிக்கம் செலுத்தும் இந்து உளவியல் இன்றும் நடைறையில் உள்ள இந்துப் பண்பாடுகள் இவை குறித்த விவாதங்களும் நடைபெறும். 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலிருந்தும்  திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியிலிருந்தும் 11.08.12 அன்று காலை 9 மணிக்கு வாகனங்கள் புறப்படுகின்றன. 

இரண்டு நாள்பகல் - ஒரு நாள் இரவு தங்குமிடம், 5 வேளை உணவு, போக்குவரத்து உட்பட ஒருவருக்கு 1000 /-

ஒருங்கிணைப்பு

- கருந்திணை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It