நதியென்றால்
பிடிக்குமெனக்கு,
குப்பைகளை கொட்டினாலும்,
அசுத்தம் செய்தாலும்
எந்த சலனமில்லாமல்
மௌனமாய் ஓடிக்கொண்டிருக்கிறது...
அதன் அருகிலேயே தான் இருக்கிறது
கொந்தளிக்கும் கடல்!

- மு.முபாரக்

Pin It