எனக்கெழுதி
என்னிடம் காட்டாமல்
ஊருக்கெல்லாம் காட்டிய
அந்தக் கடிதம்
என்னை
முதிர்கன்னியாக்கி விட்டு
வாழ்க்கையின்
முன்னுரையாகியிருந்தது.

- மகி

Pin It