man shadowஎன்னிலிருந்து பிரிந்த
பிம்பங்கள்
வெவ்வேறு திசைநோக்கிப்
பயணிக்கையில்,
விட்டுச் சென்ற
தடங்களில் எல்லாம் - எனது
ஆதிமுகங்களே இறைந்துக்
கிடக்கின்றன.
அத்தனையும் மீட்டு
எடுக்கையில் மீண்டும்
பிரிகிறது
என்னிலிருந்து பிம்பங்கள் பல....

- ஆனந்தி ராமகிருஷ்ணன், சிதம்பரம்

Pin It