கீற்றில் தேட...

school student 250ஆடிக்காற்றில்
இனி
மிக்ஸிதான் பறக்கும்.
__________________

வெளியாகும் இந்திரியத்தோடு
முடிந்து போகிறது
காதலும் காமமும்.
__________________

செரிக்கவியலாத வீட்டுப்பாடங்களே
நிறைய குழந்தைகளின்
வயிற்று வலிக்குக் காரணமாகின்றன.
___________________

கதவை மூடியதும்
தைரியம்
திறந்துகொள்கிறது.
______________________

ஆந்தைகளைப் போல
காமத்திற்கும்
இரவில்தான் கண் தெரிகின்றன.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.