கீழ்வெண்மணி குறித்த ஆவணப்படம் ‘ராமய்யாவின் குடிசை’ வெளியீட்டு விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை ரஷ்யக் கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. ரூட்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இந்த ஆவணப் படத்தை இயக்கியவர் பாரதி கிருஷ்ணகுமார்.

வெளியீட்டு விழாவில்,

திரு. என். சங்கரய்யா

திரு. என். வரதராஜன்

திரு. பாரதிராஜா

திரு. பாலுமகேந்திரா

திரு. கமல்ஹாசன்

திரு. இந்து என்.ராம்

திரு. கோ.வீரய்யன்

திரு. எஸ்.ஏ. பெருமாள்

ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

விழா நடைபெறும் நாள்: 18 டிசம்பர் 2005, ஞாயிறு

நேரம்: காலை 10.45
இடம்: ரஷ்யக் கலாச்சார மையம், கஸ்தூரி ரெங்கன் சாலை, சென்னை - 18

Pin It