திசம்பர் 10 – உலக மனித உரிமை நாளை முன்னிட்டு

ராஜீவ் கொலை வழக்கில்… 20 ஆண்டுகள் சிறையில் வாடும் 7 தமிழர்களை மீட்க குரல் கொடுப்போம்!

7 தமிழர் விடுதலை மாநாடு

இடம்: செ.தெ.நாயகம் மேல்நிலைப் பள்ளி வளாகம், வெங்கட்ரமணா தெரு (நடேசன் பூங்கா அருகில்), தி.நகர், சென்னை-17

நாள் : சனிக்கிழமை 11.12.2010

நேரம் : மாலை 4.00 மணி

தலைமை : இளங்கோவன் (த.ம.உ.க.இணைச் செயலாளர்)

வரவேற்புரை : செம்மணி (த.ம.உ.க. பொருளாளர்)

முன்னிலை   :     செந்தழல் (த.ம.உ.க, வேலூர்)

                     வடிவு (த.ம.உ.க, சென்னை)

                     ந.கண்ணன் (த.ம.உ.க, சென்னை)

                     கலையரசு (த.ம.உ.க, கோவை)

                     மூர்த்தி (த.ம.உ.க, சிவகங்கை)

                     கனகசபை (த.ம.உ.க, திருப்பூர்)

உரையாற்றுவோர்

மல்லை சி.சத்யா (துணைப் பொதுச் செயலாளார், ம.தி.மு.க

பெ. மணியரசன் (த.தே.பொ.க. பொதுச் செயலர்)

விடுதலை இராசேந்திரன் (பெ.தி.க. பொதுச்செயலாளர்)

நிலவன் (த.ஒ.வி.இஅ. பொதுச் செயலாளர்)

கா.அய்யநாதன் (மூத்த இதழாளர்)

டி.எஸ்.எஸ்.மணி (இதழாளர்)

பாரதி தம்பி (இதழாளர்)

பாரதி தமிழன் (இதழாளர்)

திருமுருகன் (மே 17 இயக்கம்)

பாலா (கார்ட்டூனிஸ்ட்)

பா.புகழேந்தி (த.ம.உ.க.ஒருங்கிணைப்புச் செயலாளர்)

புகழேந்தி தங்கராசு (இயக்குனர்)

கீற்று இரமேஷ்

 

அனைவரும் வருக!!

- தமிழக மக்கள் உரிமைக் கழகம்

தொடர்புக்கு: பா.புகழேந்தி (7871167265)

Pin It