மரண தண்டனை விதிக்கும் இந்தியா!       தமிழினப் படுகொலை புரியும் இலங்கை!
தெற்காசிய அரசுகளும், மானுட நீக்கமும்
- அரங்கக் கூட்டம்

நாள்: 27-08-2011 சனிக்கிழமை மாலை 5 மணி.    
இடம்: தெய்வநாயகம் பள்ளி, தி.நகர்
 

உரை:      திரு. சுரேஷ், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி , மராட்டியம்
திரு. கெளதம் நவ்லாக்கா, PUDR, தில்லி.
திரு. சேசய்யா, APCLC, ஆந்திரம்.
திரு. தீபு, பெடஸ்ட்ரைன் பிக்சர்ஸ், கர்நாடகம்
சங்கதி, APDR, மேற்கு வங்கம்
தோழர். தியாகு

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு

போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம், தமிழ்நாடு பிரிவு, தமிழர் பாதுகாப்பு  இயக்கம் (Save Tamils Movement), பேரா.மணிவண்ணன், கண குறிஞ்சி PUCL, அமரந்தா, இலத்தீன அமெரிக்க நட்புறவுக் கழகம்.)

தொடர்பு எண்
9840090898, 9941931499

மன்றம் குறித்து

இந்தியாவில் உள்ள மனித உரிமை அமைப்புகள், குடிமை சமூக அமைப்புகள், இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை குற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், விவாதிக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றம், ஜூன் 2 ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கப்பட்டது.

தலைமை: பேராசிரியர் அரகோபால் (APCL)

ஆந்திரம்: பேராசிரியர் அர கோபால் (APCLC), திரு.சுரேஷ் (APCLC), திரு.முரளி (HRF), திரு.நாராயண ரெட்டி (OPDR), திரு. இலத்தீஃப் (CLMC), பேராசிரியர் சக்கரபாணி (அம்பேத்கர் திறந்தநிலை  பல்கலைக் கழகம்), ஜனவிக்னானா வேதிகா, திரு. வேணுகோபால் – ஆசிரியர் வீக்சனம், சந்தனா சக்கரபர்த்தி, தி மார்ச்.

கர்நாடகம்: திரு.ரமேஷ் (PDF), திரு. பாபய்யா (PDF), திரு. தீபு (பெடஸ்ட்ரைன் பிக்சர்ஸ்), கர்நாடக மாணவர் அமைப்பு, கர்நாடக ஜன சக்தி, கர்நாடக வித்யார்த்தி வேதிகே, சமத வேதிகே (அனைத்திந்திய முற்போக்கு பெண்கள் இயக்கம்), திரு. சிவலிங்கம் (தலித் சுய மரியாதை இயக்கம்), திரு.ஜெகதீசன் (புதிய சோஷலிச மாற்று), திரு.சிவசுந்தர் (ஊடவியலாளர்), பேராசிரியர் கார்லோஸ், பேராசிரியர் பால் நியூமன், திரு. தமிழ்மறவன், திரு.ராஜன், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், திரு.இராவணன்,த.பெ.தி.க

கேரளா: திரு. பவுரன் (PUCL).

தில்லி:  திரு.ஆசிஷ்  (PUDR), திரு.சுமித் சக்ரவர்த்தி (ஆசிரியர், மெயின் ஸ்ட்ரீம்), முனைவர் பிரகாஷ் லூயிஸ் (ISI), மாலெம் (மணிப்பூரில் அமைதி நீதிக்கான பரப்புரை இயக்கம்), திரு.மிருத்யுஞ்சய் (எழுச்சியை ஆதரிக்கும் மாணவர் இயக்கம்(JNU), திரு.விஜயன் (தில்லி மன்றம்), திரு. ஃபாகீம் (தில்லி பல்கலை கழகம்), திரு. அலோக் (மஜ்தூர் ஏக்தா கேந்திரா), திரு.பென்னி (அனைத்துலக தெற்காசிய பார்வை), திரு.பாபி (சட்ட நிபுணர்), தில்லி தமிழ் மாணவர் சங்கம் (JNU)

மேற்கு வங்கம்: APDR, சன்கதி

Pin It