பெறற்கரும் பேறே! மண்ணில்
பெய்தநல் மழையே! எங்கள்
இயற்கை வேளாண் மைக்கே
ஏற்றதோர் வழியே! என்றும்
வியத்தகு வாழ்வே! வான்போல்
விரிந்ததோர் இலக்கே! உன்றன்
நயத்தகு பண்பை வாழ்வில்
நாமினி மறப்ப தில்லை!
பெறற்கரும் பேறே! மண்ணில்
பெய்தநல் மழையே! எங்கள்
இயற்கை வேளாண் மைக்கே
ஏற்றதோர் வழியே! என்றும்
வியத்தகு வாழ்வே! வான்போல்
விரிந்ததோர் இலக்கே! உன்றன்
நயத்தகு பண்பை வாழ்வில்
நாமினி மறப்ப தில்லை!
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.