திரைப்பட இயக்குனராகவும்
நடிகராகவும் மட்டுமின்றி
மிகப்பலருக்கு நல்ல நண்பராகவும் வாழ்ந்த
தோழர் மணிவண்ணனின் மரணம்
அதிர்ச்சியாய் இறங்கி
அலைஅலையாய்ப் பரவிற்று!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It