கைஅள்ளி

நிலா குடித்தேன்

வழுக்கி வழுக்கி மிதக்கிறது

குளங்கள் தோறும்...

- ந.பெரியசாமி
Pin It