 |
புத்தகம் புதுசு
சமூக விழிப்புணர்வில் தமிழ் இதழ்கள்: சி.பா ஆதித்தனார் இதழியல் ஆய்வுக் கோவை.
வெளியீடு: தமிழ்த் திணை ஆய்வு இணைய இதழ்,
92 வெள்ளாளர் தெரு,
மயிலாடுதுறை - 609 001.
விலை ரு 180.
ஆல்பா.
மலையாள மூலம்: டி.டி ராமகிருஷ்ணன்.
தமிழில்: குறிஞ்சிவேலன்.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்,
16, கற்பகாம்பாள் நகர்,
மயிலாப்பூர்,
சென்னை - 600004.
விலை ரூ 50/
காற்றிலும் மழையிலும் கை விளக்கு.
பொன். தனசேகரன் கவிதைகள்.
வெளியீடு: கலைஞன் பதிப்பகம்,
19 கண்ணதாசன் தெரு,
தியாகராய நகர்,
சென்னை - 600017
விலை ரூ 50
நலவாழ்வு நமது உரிமை.
சேவியர் செயசிங்.
வெளியீடு: வான்முகில்,
4/7, 27வது குறுக்குத் தெரு,
மகாராசா நகர்,
திருநெல்வேலி - 627 011.
விலை ரூ 50/-
ஒலி இயற்பியல்: பி.முத்து சுரேஷ்குமார்.
வெளியீடு: சாரல் இணைய இதழ்,
86 சக்தி நகர்,
அறச்சலூர்,
ஈரோடு - 638 101.
விலை ரூ 25/-
Tamil New Poetry. Edited and translated by Dr.K.S.Subra maniyan. Katha publication. New Delhi Rs. 200/-
Fragments of a Life : a family archive. By Mythily Sivaraman . Zubaan publication ( Kali for women) New Delhi 110 016. Rs.395/-
|