பெண்ணுக்கு 18, ஆணுக்கும் 20-22 வயதில் எலும்புகளின் வளர்ச்சி முழுமை பெறுகிறது. எனவே உயரம் அந்த வயதுக்குள் நிர்ணயமாகிவிடும். பரம்பரைவாகு என்ற ‘ஜீன்’களின் காரணமாக உயரம் அமைந்தாலும் சில உடற்பயிற்சிகளின் மூலம் ஒன்று அல்லது இரண்டு செண்டிமீட்டர் அதிகரிக்கலாம். அதுவும் 18 வயதுக்குள் மட்டுமே பயனளிக்கும். 18 வயதிற்க்கு மேல் உள்ளவர்களுக்கு பலனளிக்காது. இதற்கென மருந்து மாத்திரைகளும் இல்லை. உயரக் குறைவை கிண்டல் செய்பவர்களை பொருட்படுத்தாதீர்கள். மகிழ்ச்சியான தாம்பத்யம் கணவன் – மனைவி புரிதலில்தான் இருக்கிறது. உயரத்திலோ அல்லது உருவத்திலோ இல்லை.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இந்தியாவில் நீதித்துறை உள்ளது; ஆனால் அது இந்தியாவின் நீதித்துறையாக இல்லை
- கருநாடகத்தில் ‘திராவிட சங்கம்’ உதயம்
- கல்லிலே கலைவண்ணம் கண்ட பல்லவர்
- சம்புவராயர்களின் ஆட்சியில் தொண்டை மண்டலத்தின் இயற்கை அரண்கள்
- மறப்பது மனிதனின் இயல்பு; நினைவுபடுத்துவது வரலாற்றின் கடமை
- ஹரிஜனங்கள்
- ஜனநாயகத்தை இராமராஜ்யமாக்குகிறார்கள்
- ‘அம்மா’ பெயரில் அரசியல் சரணாகதி
- 21 மொழிகளில் பெரியார் எழுத்து பேச்சுகள்
- சந்திரபோஸ் முடிவெய்தினார்
RSS feed for comments to this post