இம்பூரல்  (Oldenlandia umbellata)
இம்பூரல் செடியை நன்கு கழுவி கைப்பிடி அளவு எடுத்து நீர் விட்டு விழுதாக அரைத்து 10 கிராம் அளவு பாலில் தினம் இருவேளை உண்டுவரப் பெண்களில் காணும் அதிகரித்த மாதவிடாய்ப் போக்குத் தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Pin It