ஊமத்தை (Datura alba)
தேங்காய் எண்ணெயில் ஊமத்தை இலைச் சாற்றைக் கலந்து ஈரம் வற்றும் வரை காயவைத்துக் கொள்ள வேண்டும். இதனைப் புண்கள், அழுகிய புண்கள் ஆகியவை மீது பூசி வர அவை குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
Pin It