கீற்றில் தேட...

சிற்றாமுட்டி (Sida cardifolia)
சிற்றாமுட்டிச் சமூலத்தை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு மேலே பூசிவரக் கைகால் வலி,மூட்டு வலி ஆகியன தீரும்
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)