கீற்றில் தேட...

தவசு முருங்கை (Moringia olifera)
தவசு முருங்கை இலைச் சாற்றைத் தேங்காய் எண்ணெய்யுடன் கொதிக்க வைத்துக்கொள்ளவும். இதில் ஐந்து முதல் பத்து சொட்டு கொடுக்க குழந்தையின் சளி நீங்கும்.(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

தவசு முருங்கை (Moringia olifera)

தவசு முருங்கை இலைச் சாற்றைத் தேங்காய் எண்ணெய்யுடன் கொதிக்க வைத்துக்கொள்ளவும். இதில் ஐந்து முதல் பத்து சொட்டு கொடுக்க குழந்தையின் சளி நீங்கும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)