கீற்றில் தேட...

பப்பாளி (Carica papaya)

பப்பாளிப் பழத்தை உண்டுவர கருப்பை துப்புரவாகும்.  (கருவுற்ற பெண்கள் சாப்பிடக்கூடாது); கண்பார்வை தெளிவடையும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)