மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

இந்தியாவில் கூட்டாட்சி உரிமைகள், கல்வி நிதி மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பங்கு

இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களைச் சமநிலைப்படுத்துவதோடு, குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள...

விஜய் ஆட்சியின் 100+ நாட்கள்

விஜய் ஆட்சியின் 100+ நாட்கள்

கேள்வி: தமிழக முதல்வராக விஜய் ஆட்சி அமைத்து நூறு நாட்களுக்கு மேலாகிவிட்டது. ஊழலைக் கட்டுப்படுத்துவதிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதிலும் அவரது அரச...

உலகின் 96% மக்களைப் பாதிக்கும் புவி வெப்ப உயர்வு

உலக மக்கள்தொகையின் 96% மக்களையும் புவி வெப்ப உயர்வு ஏதேனும் ஒருவிதத்தில் பாதிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. காலநிலை மையம் (Climate Central) என்ற ஆய்வு மையம்...

பழம் புதுமைப் புராணம்

பழம் புதுமைப் புராணம்

மலர்விழி: அப்பப்பா… என்ன விலை விற்கின்றன இந்தப்பழங்கள்! வாங்கவே முடியவில்லை. விக்கிரமன்: பழங்களால் நமக்கு என்ன நன்மைகள்? சர்க்கரைதான் அதிகமாகும். வீரப்பிரதாபன்:...

எஸ்.வி. ராஜதுரையின் சிறுகதை உலகம்

எஸ்.வி. ராஜதுரையின் சிறுகதை உலகம்

தமிழ் அறிவுப் புலத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்குவது எஸ். வி. ஆர். எனும் மூன்று எழுத்து மந்திரம். இந்த எழுத்துக்குச் சொந்தக்காரரான மனோகரன் எனும் எஸ். வி. ராஜத...

மனித சமூக உறவு முறை

மனித சமூக உறவு முறை

மக்கள் சமூகத்தில் சொந்தம் பாராட்டவும், சொத்துக்கள் அனுபவிக்கவும், கலவிகள் செய்யவும், உறவு முறை என்பதாக ஒரு நியதி ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. அந்நியதிக்கு எவ...

இருண்ட காலத்தின் குரல்: மேகவண்ணனின் கவிதை உலகிற்குள்...

புதிய தடம் சிற்றிதழ் வெளிவந்து வாசித்து வந்த காலம் தொட்டு, மேகவண்ணனை ஒரு தேர்ந்த வாசிப்பாளராகவும், வலதுசாரி அரசியலுக்கு எதிரான குறிப்பாக திராவிட அரசியலுக்கு ஆதர...

அவசர நிலையில் அஞ்சி நடுங்கிய ஆர்.எஸ்.எஸ்

மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என்ற கற்பனையை திட்டமிட்டு பரப்பி வருவது ஆர்.எஸ்.எஸ். அஇஅதிமுக மா.பா.பாண்டியராஜன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இதே கதையை அவிழ்...

‘ஜென்சி'களுக்கு முன்னோடி பெரியார்

‘ஜென்சி'களுக்கு முன்னோடி பெரியார்

பெரியாருக்கு டீசர்ட்டையும், ஜீன்ஸ் பேண்டையும் அணிவித்து ஓர் ஓவியர் தீட்டிய இளம் தோற்றத்துடனான ஓவியம் இன்று வரை ஏராளமாக பகிரப்படுகிறது. பெரியாருக்குப் போர்த்திய...

அவசர நிலை அறிவிக்கப்பட்டது ஏன்?

1. அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்திராவின் தேர்தல் 'செல்லாது என்று 12.6.1975ல் தீர்ப்பு வழங்கியது. 2. ஆனால், பதவியைவிட்டு விலக இந்திரா மறுத்தார். 3. மத்திய அமைச்சர...

கீற்றில் தேட...

கண்ணே, மணியே யென்றான்
உன்னையல்ல என்னை
உனக்காக தூதுபோக

அரசமரப்பூக்கள் தலைகீழாய்
தவமிருக்குமென்பான்
அர்த்த ராத்திரியில்
பசிக்கிறதென்பான்
மொட்டை மாடியில்
நிலா வசிக்கிறதுயென்பான்

புரியாத கவிதைகளையெல்லாம்
புரிந்த மாதிரிச் சிரிக்கிறான்
தெரியாத தெருவுக்கெல்லாம்
சென்றுத் தவிக்கிறான்

அன்றொருநாள் நீ
மறந்துவிட்டுப் போன
கைக்குட்டையுடன்
மாதக்கணக்கில்
வாழ்ந்துவருகிறான்

திருமணத்திற்குப் போனால்
செருப்பைக் கழட்டிவிடாதே!
அதைக்கூட அபகரித்துவிடுவான்

நீ கிறுக்கிப்போட்ட காகிதத்தை
கிறுக்கனாய் தேடுகிறான்
கடைசியில் அதுதான்
கவிதையென்று அடம்பிடிக்கிறான்

முழுமதி உனக்காகப் பேசியதாம்
நீரோடை உனக்காக சிலிர்த்ததாம்

அம்மாவின் சமையலில்
குறைகள் கண்டுபிடிக்கிறான்
அதை நீ பரிமாறினால்
காதல் கத்திரிக்காய்கள்
கண்டுபிடிப்பான்

உன் வழியில் அவன் செல்ல
என்னைக் காவல் வைக்கிறான்
என் வழியே நீ செல்வதால்
என்னைப் பள்ளியில் இறக்கிவிட்டு
ஏவல் செய்கிறான்

என் அண்ணன் கவிஞன்தான்
கைபிடித்துப்பார் உனக்காக
காவியமே செய்வான்
இப்போதைக்கு இந்தக் கடிதத்தைப்
பிடி காதல் செய்வான்

- நீச்சல்காரன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.