எஸ்சி/எஸ்டி மக்களுக்கான  தனித்தன்மையான பிரச்சனைகளை தீர்ப்பதாக சொல்லிக்கொண்டு 1970களில் சிறப்புக்கூறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன, ஆனால் அவை இன்னமும் சிறிதளவுகூட அமலாக்கப் படவில்லை.

அந்த திட்டங்களை முறையாக அமலாக்க கோரி  வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 26, 2011) மாலை 4 மணி அளவில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (Tamil Nadu Untouchability Eradication Front, TNUEF) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திரு க.பீமாராவ் MLA உள்பட ஏராளமான சமூகப் போராளிகளும், எஸ்சி/எஸ்டி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

மேலும் தொடர்புக்கு
த.நீதிராஜன்
மாவட்ட செயலாளர், TNUEF
9445419748, 9445575740

Pin It