சென்னை, தி.நகர், செ.தெ.நாயகம் பள்ளியில் 04-04-2010, ஞாயிறு மாலை 6 மணிக்கு 'நளினி விடுதலை - அரசியல் சிக்கலும் சட்ட சிக்கலும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கை கீற்று இணையதளம் ஏற்பாடு செய்திருந்தது. அதில், எழுத்தாளர் பூங்குழலி, பத்திரிகையாளர் அருள் எழிலன்,
பாடலாசிரியர் தாமரை, விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்), வழக்கறிஞர் சுந்தரராஜன், தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
கருத்தரங்கத்தின் ஒலிப்பதிவினைப் பெற பெயர் அல்லது படத்தினை அழுத்தவும்: