ஜனவரி முதல் வாரம்  - தேசிய சாலை பாதுகாப்பு வாரம்

ஜனவரி மூன்றாவது வாரம் (13-17) - அறுவடைத் திருநாள், பொங்கல்

பிப்ரவரி 2 - உலக சதுப்புநில நாள்

மார்ச் 14 - நதிகள் பாதுகாப்பு, அணைகள் எதிர்ப்பு நாள்

மார்ச் 21 - உலக காடு நாள்

மார்ச் 22 - உலக நீர் நாள்

ஏப்ரல் 22 - புவி நாள்

ஏப்ரல் 23 - உலக புத்தக நாள்

மே 3 - சூரியன் நாள்

மே 9 - உலக வலசை பறவைகள் நாள்

மே 22 - உலக பல்லுயிர் நாள்

சூன் 3-14 - ரியோ பூமி மாநாடு நினைவு வாரம்

சூன் 5 - உலக சுற்றுச்சூழல் நாள்

சூன் 8  - உலக பெருங்கடல் நாள்

சூலை 28 - இயற்கை பாதுகாப்பு நாள்

சூலை 1 - 7 - வன மகோற்சவம்

ஆகஸ்ட் 6 - ஹிரோஷிமா நாள்

ஆகஸ்ட் 9 - நாகசாகி நாள்

செப்டம்பர் 16 - உலக ஓசோன் நாள்

செப்டம்பர் 28 - பசுமை நுகர்வோர் நாள்

அக்டோபர் 1-7 - தேசிய காட்டுயிர் வாரம்

அக்டோபர் 4 - உலக உயிரின நாள்

நவம்பர் 10 - அமைதி, வளர்ச்சிக்கான அறிவியல் நாள்

டிசம்பர் 2 - போபால் நினைவு நாள், தொழிற்சாலை விபத்து எதிர்ப்பு நாள்

டிசம்பர் 11 - கியோட்டோ உடன்படிக்கை நாள்

டிசம்பர் 11 - சர்வதேச மலை நாள்

டிசம்பர் 14 - தேசிய எரிசக்தி சேமிப்பு நாள்

டிசம்பர் 14-21 எரிசக்தி சேமிப்பு வாரம்

டிசம்பர் 23 - விவசாயிகள் நாள்

(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It