இப்போது பல நாடுகளில் மக்களாட்சி இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு நாட்டு நாடாளுமன்றத்திற்கும் ஒவ்வொரு பெயர். இவை வருமாறு:

Germany's parliamentஇந்தியா - மக்களவை, மாநிலங்களவை
ஆஸ்திரியா - ரெய்ஷ்ராத்
பல்கேரியா - சோப்ராஞ்சி
டென்மார்க் - ரிக்ஸ்டாக்
அயர்லாந்து - டெய்ல் ஜரான்
இங்கிலாந்து - பார்லிமெண்ட்
பிரான்ஸ் - தேசிய அசெம்பிளி
ஜெர்மனி - ரெய்ஸ்டாக்
ஐஸ்லாந்து - அல்திங்
இஸ்ரேல் - நெஸட்
இத்தாலி - செனேட்
ஜப்பான் - டையட்
நெதர்லாந்து - ஸ்டேட்ஸ் ஜெனரல்
நார்வே - ஸ்டோர்டிங்
பெர்சியா - மஜ்லிங்
போலந்து - செஜம்
போர்ச்சுகல் - கோர்டஸ்
ரஷ்யா - சுப்ரீம் சோவியத்
ஸ்பெயின் - கோர்டஸ்
ஸ்வீடன் - ரிக்ஸ்டாக்
சுவிட்சர்லாந்து - பெடரல் அசெம்பிளி
சிரியா - மஜ்லிங் - அய் -நௌவம்
துருக்கி - கிராண்ட் நேஷனல் அசெம்பிளி
அமெரிக்கா - காங்கிரஸ்
மேற்கு ஜெர்மனி - புன்தஸ்டாக்

Pin It