தேவையான பொருட்கள்

சாதம் - 1 கப்

கறிவேப்பிலை - 1கைப்பிடி

உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்

மிளகு - 1/2 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

உப்பு

தாளிக்க:-

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு உளுந்து - 1/2 ஸ்பூன்

கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்

செய்முறை

கறிவேப்பிலையை முதலில் வறுக்க வேண்டும். மொறு மொறுப்பானவுடன் இறக்கி விட்டு மற்ற பொருட்களை வறுத்து ஆற வைக்க வேண்டும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல், நைசாக தூளாக்கி கொள்ள வேண்டும். தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து இறக்கி சாதம், கறிவேப்பிலை பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி பறிமாற வேண்டும்.

Comments

1 comment

1
கி.பிரபா
கருவுற்ற பெண்கள், பேறு காலப் பெண்கள் ஆகியோருக்கு உடல் நலம் காக்க கருவேப்பிலை சாதம் மிக நல்லது.ஊட்டம் நிறைந்த ஓர் உணவும் கூட. வாரம் ஒரு முறை அனைவரும் இதனை உண்டால் நெஞ்செரிச்சல், கபம், கோழை, தடுமம் [சளி பிடித்தல்] ஆகியவை வாரா.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.