1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.
2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.
3. என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது
4. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு
5. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.
6. நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது.
7. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!
8. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?
9. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.
10. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- அரசியல் சட்டத்தின் மாண்புகளுக்கு எதிராக சனாதனப் பெருமைப் பேசுகிறார், ஆளுநர் ரவி!
- திராவிட மாடலை எதிர்ப்பவர்கள் ஆரிய மாடலை ஆதரிக்கிறோம் என்று கூறத் தயாரா?
- அரசு தலையீடு கூடாதாம்; நீதிமன்றம் தலையிடலாமாம்!
- எல்லை மீறும் பா.ஜ.க. சங்பரிவாரங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மக்கள் தீர்ப்பாயத்தில் முழங்கிய சிங்களர்!
- சங்க இலக்கியத்தில் அவண் - இவண்- உவண்
- நகரத்தில் மரணம்
- முதன் முதலில் பார்த்தேன் - பாடல் ஒரு பார்வை
- மாதக் கடைசி பெற்றோர்கள்
- திரு. படேலின் வைதீகம்
பொது
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பொது