ஒருவன் தனது காரில் வேகமாக சென்று கொண்டிருந்தான். கோழிப் பண்ணை ஒன்றின் அருகே கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக சேவல் ஒன்று காரில் அடிபட்டு இறந்துவிட்டது. அவன் காரை உடனே நிறுத்தி, கோழிப் பண்ணை உரிமையாளரிடம் சென்றான்.

“உங்க சேவல் என் காரில் அடிபட்டு இறந்துவிட்டது. அந்த சேவலின் இடத்தை நிரப்ப விரும்புகிறேன். என்ன வழி?”

"கோழிகள் எல்லாம் பின்பக்கம் இருக்கு. அங்க போங்க”

Pin It