வாடிக்கையாளர்: நாய் பிஸ்கட் வேணும்!

கடைக்காரர்: நாய் எங்க இருக்கு?

வாடிக்கையாளர்: வீட்டிலே!

கடைக்காரர்: நாயைப் பார்க்காம நாய் பிஸ்கட் தர முடியாது! எங்க கடை ப ாலிஸி அப்படி...

வாடிக்கையாளர் மறுநாள் வந்தார். பூனைக்கான உணவு வேண்டும் என்று கேட்டார். கடைக்காரர், கடை பாலிஸியைச் சொல்லி, தர முடியாது என்றார். வாடிக்கையாளர் கடுப்பாகி விட்டார். மறுநாள் ஒரு அட்டைப் பெட்டியுடன் வந்தார். அதற்குள்ளே கை விடுமாறு கேட்டார். கடைக்காரர் உள்ளே கையை விட்டுக்கொண்டே, "ஏதோ ஈரமா, கொழகொழன்னு இருக்கு, என்ன வேணும்' என்று கேட்டார்.

வாடிக்கையாளர் சொன்னார்: டாய்லெட் பேப்பர்!

Pin It