ஒரு பாட்டி தனது கணவருக்கு சரியாக காது கேட்கவில்லை என்று மருத்துவரிடம் அழைத்துப் போனாள். இந்த வயதுக்கு மேல் அதை சரி செய்ய முடியாது, அவருக்கு எந்த தூரத்தில் இருந்து பேசினால் காது கேட்குமோ, அவ்வளவு தூரத்தில் இருந்து பேசுவதுதான் ஒரே வழி என்று கூறி அனுப்பி வைத்தார்.
வீட்டிற்கு வந்ததும் பாட்டி, தாத்தாவை வீட்டின் ஒரு மூலையில் நிற்க வைத்தார். இவர் இன்னொரு மூலைக்குச் சென்றார். அங்கிருந்து கேட்டார். "மதியம் என்ன சமைக்கட்டும்?"
அந்த தூரத்தில் எதுவும் கேட்கவில்லை. பத்தடி முன்னே வந்து அதே கேள்வியைக் கேட்டார். எந்த பதிலும் இல்லை. இன்னும் பத்தடி தள்ளி வந்து கேட்டார்.
பதில் வந்தது. "மூன்றாவது தடவையாக சொல்கிறேன், செவிட்டு முண்டமே! சிக்கன் பண்ணு!!"
ரு பாட்டி தனது கணவருக்கு சரியாக காது கேட்கவில்லை என்று மருத்துவரிடம் அழைத்துப் போனாள். இந்த வயதுக்கு மேல் அதை சரி செய்ய முடியாது, அவருக்கு எந்த தூரத்தில் இருந்து பேசினால் காது கேட்குமோ, அவ்வளவு தூரத்தில் இருந்து பேசுவதுதான் ஒரே வழி என்று கூறி மருத்துவர் அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்ததும் பாட்டி, தாத்தாவை வீட்டின் ஒரு மூலையில் நிற்க வைத்துவிட்டு, இன்னொரு மூலைக்குச் சென்றார். அங்கிருந்து கேட்டார். "மதியம் என்ன சமைக்கட்டும்?"

Pin It