சேவகன் 1: சுயம்வர ஓலையைப் பார்த்து மன்னர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?

சேவகன் 2: ஓலையின் கடைசியில் பின்குறிப்பாக ‘போரில் மார்பில் காயம்பட்ட மன்னர்களுக்கு மட்டுமே அனுமதி’ன்னு போட்டுருக்காம்.. அதான்


-அனுப்பி உதவியவர்: வி.பி.முருகானந்தன்

Pin It