கற்பூரவல்லி (Coleus aromaticus)
கற்பூரவல்லி இலையைக் கழுவி வதக்கிச் சாறெடுத்து 2 மி.லி சாறுடன், 8 மி.லி தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வர மார்பில் கட்டிய கோழை வெளிப்படும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Pin It