நினைவாற்றல் அதிகமாக...
வல்லாரை இலைகளை காயவைத்துப் பொடித்துச் சூரணமாக்கி 1 முதல் 2 கிராம் வரை தினம் இருவேளை பாலில் கலந்து உண்டு வர நினைவாற்றல் அதிகப்படும்; அறிவுக்கூர்மை ஏற்படும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Pin It